{% load static %} Sangili karppu

சங்கிலி கருப்பசாமி

வரலாறு

எந்த ஒரு நல்ல காரியத்தினை தொடங்குவதாக இருந்தாலும் அது தடைபடாமல் நடக்க வேண்டும் என்பதற்காக முதலில் விநாயகரை வழிபடுவது நம்முடைய வழக்கம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எளிமையான முறையில், வெறும் அருகம்புல்லினை வைத்து, வேண்டிய வரங்களை விநாயகரிடம் இருந்து சுலபமாக பெற்று விடலாம். ஆடம்பரமாக தான் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது..

Read more

வரலாறு

அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆன்பால் ஈரு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விருதியாகும். கிராமங்களில் ஊருக்கு வெளியே காடுகளிலும் கண்மாய் கரைகளை அடுத்தும் கோவில்கள் அமைத்து அய்யனார் கிராமத்தைக் காப்பவராகவும் விளைச்சலைப் பெருக்குபவராகவும் கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் திகழ்கின்றன.

Read more

கன்னிமார் தெய்வங்களை பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

இந்த கன்னிமார் தெய்வங்கள் குளக்கரைகளிலும் பெரிய மரத்தின் அடியிலும் அதிகமாக காணப் படுவார்கள். நாம் இந்த தெய்வங்களின் சக்தியை பற்றி அறியாமலேயே நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம் ஏதோ பிற தெய்வங்களை தேடிக்கொண்டு நாம் வெளியே சென்று கொண்டிருக்கிறோம்.

Read more.

வரலாறு

கிராம தேவதையாகவும், அதே சமயத்தில் ஒரு கடவுளாகவும் பாவிக்கப்பட்டு வழிபடப்பட்ட சங்கிலிக் கறுப்பர் என்பவரை கறுப்ப ஸ்வாமி, கோட்டைக் கறுப்பு, மாடக் கறுப்பு, பதினெட்டாம்படியான், பெரியக் கறுப்பம், காட்டுக் கறுப்பன், முத்துக் கறுப்பன் போன்ற பெயர்களிலும் அழைக்கின்றார்கள். அவரை கடவுளுடன் சேர்த்து கூறும் கிராமியக் கதை மதுரை அழகர் கோவிலில் உண்டு. அவருக்கு அங்கு அவருக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதி வருடத்துக்கு ஒருமுறைதான் திறக்கப்படும்..

Read more

கன்னிமார் தெய்வங்களை பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

இந்த கன்னிமார் தெய்வங்கள் குளக்கரைகளிலும் பெரிய மரத்தின் அடியிலும் அதிகமாக காணப் படுவார்கள். நாம் இந்த தெய்வங்களின் சக்தியை பற்றி அறியாமலேயே நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம் ஏதோ பிற தெய்வங்களை தேடிக்கொண்டு நாம் வெளியே சென்று கொண்டிருக்கிறோம்.

Read more.

வரலாறு

புரட்டாசி மாதம் இறுதி வாரம் வந்துவிட்டது. இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை ஒரே ஒரு நாளாவது, இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திருப்பு முனையையும், எதிர்பாராத முன்னேற்றத்தையும் அள்ளி அள்ளி தருபவர் எம்பெருமான். ஆடம்பரத்தையும் செல்வ வளத்தையும் அதிகப்படியாக விரும்பும் எம்பெருமானை, வழிபடுபவர்களுடைய வாழ்க்கையும் நிச்சயம் செல்வ செழிப்போடு தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது..

Read more

கன்னிமார் தெய்வங்களை பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

இந்த கன்னிமார் தெய்வங்கள் குளக்கரைகளிலும் பெரிய மரத்தின் அடியிலும் அதிகமாக காணப் படுவார்கள். நாம் இந்த தெய்வங்களின் சக்தியை பற்றி அறியாமலேயே நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம் ஏதோ பிற தெய்வங்களை தேடிக்கொண்டு நாம் வெளியே சென்று கொண்டிருக்கிறோம்.

Read more.

வரலாறு

பெரியசாமியை பெரியண்ணசாமி என்றும் அழைக்கின்றனர். காவல் தெய்வங்கள் அனைத்திற்கும் இந்த பெரியசாமியே மூர்த்தவர் என்றும், இவருக்கு காவல் தெய்வங்களான கருப்பு மற்றும் முனி ஆகியவற்றின் பெயர்களையும் இவருக்கு உரியது என்கின்றன்...

Read more

Printing

யாமிருக்க பயமேன் என்பது முருகப் பெருமானின் அருள்வாக்கு. எளியோரைக் காக்கும் இறைவனாக முருகன் அறியப்படுகிறார். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என குன்றுகள் தோறும் கோயில்களைக் கொண்டுள்ளார். அத்தகைய முருகப்பெருமான் பிறப்பைப் பற்றி புராணக் கதைகள் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!.

Read more

கன்னிமார் தெய்வங்களை பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

இந்த கன்னிமார் தெய்வங்கள் குளக்கரைகளிலும் பெரிய மரத்தின் அடியிலும் அதிகமாக காணப் படுவார்கள். நாம் இந்த தெய்வங்களின் சக்தியை பற்றி அறியாமலேயே நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம் ஏதோ பிற தெய்வங்களை தேடிக்கொண்டு நாம் வெளியே சென்று கொண்டிருக்கிறோம்.

Read more.

கன்னிமார் தெய்வங்களை பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், விஸ்வகர்மா மக்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் இது கம்மாளர் இனத்தின் குலதெய்வம் இந்த கோவில் அவர் உருவாக்கினார் கள் இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை. காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ோம்.

Read more.

Printing

மதுரை வீரன் தமிழ்நாட்டவர் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இருபெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார்.